Wednesday, 12 July 2017

ஆங்கில சொற்றொடர்கள் - 2


வணக்கம் நண்பர்களே,

1. He was born into a poor family. However, He is luxurious.
  அவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். எனினும்அவர் ஆடம்பரமானவர்.

2. I have worked as a Computer Engineer for the past six years.
  நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு கணினி பொறியாளராக பணியாற்றியுள்ளேன்.

3. I met him when I was in the Railway Station.
    நான் ரயில் நிலையத்தில் இருந்தபோது அவரை சந்தித்தேன்.




ஆங்கிலத்தில் வாழ்த்தலாம் வாங்க

வணக்கம் நண்பர்களே,

1. Wish you Happy Birthday.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

2. Many more happy returns of the day.
    இந்த இனிய தருணம் மீண்டும் மீண்டும் வரட்டும்.

3. Congratulations for your Success.
    உங்களுடைய வெற்றிக்காக  என்னுடைய வாழ்த்துக்கள்.

4. All the best for your Examination
    உங்கள் தேர்வு நல்லபடியாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.

5. Happy Journey.
    இனிமையான பயணம்.

6. Mary Christmas.
    கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

7. Have a nice day.
    இனிமையான நாள்.

8. Good Morning.
    காலை வணக்கம். 

9. Happy Married Life
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

10. Best wishes to you.
      உங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.

Monday, 10 July 2017

ஆங்கில சொற்றொடர்கள் - 1

வணக்கம் நண்பர்களே,

 சில ஆங்கில வாக்கியங்களை  எளிதான முறையில் கற்கலாம்.

1. Glad to meet you
     உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

2. Improve your skills
     உங்கள் திறமையை மேம்படுத்துங்கள்.

3. Cultivate your skills
     உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

4. This is very nice.
     இது மிகவும் நன்றாக இருக்கிறது.

5. You have earned money.
     நீங்கள் பணம் சம்பாதித்துள்ளீர்கள்.

6. Listen to my words.
     என் வார்த்தைகளைக் கேளுங்கள்.

7. You are eligible for this competition.
      நீங்கள் இந்த போட்டியில் தகுதி பெற்றிருக்கின்றீர்கள்.

8. I'm narrating the story.
     நான் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

9. He hesitated to sing the song.
    அவர் பாடலை பாடுவதற்கு தயங்கினார்.

10. I'm ready to go abroad.
       நான் வெளிநாடு செல்ல தயாராக இருக்கிறேன்.