வணக்கம் நண்பர்களே,
1. He was born into a poor family. However, He is luxurious.
அவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். எனினும், அவர் ஆடம்பரமானவர்.
2. I have worked as a Computer Engineer for the past six years.
நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு கணினி பொறியாளராக பணியாற்றியுள்ளேன்.
3. I met him when I was in the Railway Station.
நான் ரயில் நிலையத்தில் இருந்தபோது அவரை சந்தித்தேன்.
No comments:
Post a Comment